ஸ்ரீ  குழந்தை முனியப்பன் கோவில், 
சத்தியமங்கலம். 
முப்பூஜை விழா - 26.01.2021.
பகுதி - 2
 முழு வீடியோ காணொளி தொகுப்பு இங்கே 
இந்த ஆவண புகைப்படங்களை  பழைய பிலிம் தோற்றத்தில் காட்சிப்படுத்த எண்ணினேன். அதற்காக பிரத்யேகமாக பியூஜிபிலிம் pro கேமராவில், இருவகையான பழைய MF பிலிம் லென்சுகளை பொருத்தி படம் பதிவுசெய்தேன். பதிவு செய்த படங்களை எந்த எடிட்டும் செய்யாமல், எடுத்ததை அப்படியே பிலிம் லுக்கில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடிய இந்த ஆவண புகைப்படங்கள், இந்த பிலிம் லுக்கில் இன்னும் சிறப்பான நினைவுகளாய் இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி !

நன்றி 
சண்முகராஜா. ஜெ 
புகைப்படக்கலைஞர், சத்தியமங்கலம். 
+91 98659 50020 / +91 7598120622

You may also like

Back to Top